செவ்வாய், 17 செப்டம்பர், 2019

காணதிருந்தேனே

காணதிருந்தேனே உமை விழிகொண்டு !
பேசாதிருந்தேனே உமை மொழி கொண்டு!
திரு நாகைக் காயரோகனத்  தே(தோ)னே !
இடரென்று தந்தாய் அது மெய்யல்ல!
நீலாயயாட்சியுடன் இடம் கொண்ட நாயகமே ! காளமேகம் கவிதந்து உனைக் கண்டானே
நீலகண்ட நடராசனே!
இது தானே மெய்யான மெய்!

சிவ அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக