செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஏழைப்பிள்ளையார் துதி

வேற்பிடித்த  வீரருடன் விரற்பிடித்து விளையாடும் கருணை மிகு கணபதியே!திருநாகை காடம்பாடி அமர்ந்த ஏழையெனும் எளிய நாயகரே!எங்கள் ஏழைப் பிள்ளையாரே! சதிராடும் யாக்கையோடு போராடும் பிள்ளையற்கு வாழ்கையிலே கரையேது
நின் கமலகழல் தவிர!


சிவ அறிவழகன்@

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக