புன்னகை பூத்தபடி ! கண்ணைக் கவரும் காந்த விழிகள்!
விழிகள் கூர்மையானதொரு பார்வை!
சரியோ தவறோ உதிர்த்திடும் உதடுகள் உயர்ந்து!
நல்லனவற்றுக்கு தரும் ஊக்கம்! உந்தன் பங்களிப்பு! குழுவோடு கூட்டிச் செல்வாய் எங்களையும் ! பிரயாணம் குதூகலமாக ! பிரபு உன்னைக் காணாத பொழுதுகள்! நிறைவில்லா ஞானோதய நினைவுகள் ! நிசத்தின் சாயலை இன்று முதல் காணப்போகிறோம்! இதுவரை அனைவரும் ஒரு குடையின் நிழலில்!
இனியவரவர் இயல்பில் பயணிக்க இயன்றிடும்! *ஓம் ஸ்ரீ ஜெய் குருவின்'* விழுதுகள் நாம்! உருவில் குறையில்லை உண்டாக்குவோம் நமக்கொரு பாதையை! பிரச்சினைகள் நம்மிடம்! தீர்வுகள் அவனிடம்! சரணம் குருவே ! சரணம் குருவே! குருச் சரண் பாடல்கள் எப்பொழுதும் ரீங்காரமாய் அல்ல ஓம்காரமாய் ஒலித்திட!
வாழ்த்துக்கள் வழிவிடுத்து மருமுறை வருவாய் என! வசந்தமாய் வீற்றிருந்தாய் எங்கள் நெஞ்சத் தாமரையில்! இன்றும் என்றும் என்றென்றும் ஆனாலும் கனக்கிறது இதயம்! தூரிகை தொடுத்த போது துளிர்த்தன வரிகள் கண்கள் குளமாக்கியபடி! நன்றி குருஜி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக