தை திங்களில் அம்மனுக்கு
அபிஷேகம் !
குங்குமத்தில் அபிஷேகம்
கண் கொண்டு பார்க்கவே காணாமல் போகும் நம்முடைய குறையாவும்! வெள்ளி கிழமை அம்பாளுக்கு அலங்காரம் காணக்கண் வேண்டுமே ஆயிரமாயிரம் ! ஆயி பராபரியே அந்தமில்லா சுந்தரியே கற்பகமே பொற்பதமே உன்பாதம் சரணமம்மா!
@சிவஅறிவழகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக