செவ்வாய், 17 செப்டம்பர், 2019

♤முந்தி விநாயகர் துதி卐

♤முந்தி விநாயகர் துதி卐
முந்தி விநாயகரே ☆
சக்தியர்க்கு மகாதேவருக்கு புத்தியுள்ள பாலகரே!

அழகான வேலவர்க்கு அன்புடைய தோழமையே!

முனைநல்ல கொம்பொடித்து பாரதம் படைத்த தேவா!

புளியங்குளம் கூடலிலே கோவில் கொண்ட கணபதியே!

பக்திகொண்டோம் சரணடைந்தோம் பாவி எம்மை காத்திடையா!

சிவ அறிவழகன்☆

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக