வட்டிக் கடை
நம்பிக்கை நாணயம் என்று மட்டுமே
எழுதினால் போதும் வட்டிக்கடையில் !
கைராசி என்றால் திரும்ப திரும்ப
வாங்க வேண்டுமே கடன் !
வட்டி கடைகாரனின் வேண்டுதல் எல்லாம்
பலி த்துவிடுகிறது !
நாமெல்லாம் கடன்காரர்கள் !
இவர்கள் கடன் கொடுக்கும் போது
மட்டும் சிரிப்பவர்கள் !
இவர்கள் சிரிப்பார்கள் உன்னிடம்
இருக்கும் பணத்தை அளந்த பின்பு !
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக