கோணங்கி
புதன், 22 டிசம்பர், 2010
இன்பம் மீளுமா
குளிர்நிலவும் தரு நிழலும்
இன்பம் பயக்கலாம்!
குழலும் குயிலும் அதன் இசையும்
அமுதம் படைக்கலாம்!
குழந்தையின் மழலை அதனினும்
இனிக்கலாம்!
உற்றதுணை மாந்தர் மண்ணை விட்டு
போனபின்னே
அத்தனையும் சுகம் கொடுக்குமோ !
1 கருத்து:
Madhan
23 டிசம்பர், 2010 அன்று 1:28 AM
Superb anna from where you are getting thinking...
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Superb anna from where you are getting thinking...
பதிலளிநீக்கு