பின்தங்கியுள்ளது இந்த ஊர் !
இல்லை மதுபானக்கடை!
புலம்பல் குடிகாரர்!
திங்கள், 25 அக்டோபர், 2010
சாதீ(தி)
எங்கள் ஊரில் இந்தத்தீ மட்டும்
அணைவதில்லை!
அணைக்கச் சென்றால் வெந்து போகிறேன் !
மூட்யவர்களோ குளிர் காய்கிறார்கள் !
அணைவதில்லை!
அணைக்கச் சென்றால் வெந்து போகிறேன் !
மூட்யவர்களோ குளிர் காய்கிறார்கள் !
தீபாவளி
ஐப்பசியில் தீபாவளி
ஆனந்தத்தின் பேரொளி
வண்ணப்பட்டு புத்தாடைகளின் பட்டொளி
சின்னஞ் சிறார்ப் பறவைகளின்
கண்களில் மின்னொளி
காத்திருந்து கைகோர்க்கும்
காதலர்களின் சரச ஒலி
புதுமண தம்பதிகளுக்கோர்
புதுவாழ்வில் புத்தொளி
கன்றிளம் காளையர்கள் தேனருந்த ஒன்றுகூடும்
வண்டினத்தின் சாயலொலி
எண்ணில்லா மின்மினிபூக்கள்
மத்தாப்பினுள்லிருந்து குதிக்கும் வெள்ளொளி
மீச்சிறு மீயொலிகள் கோடிகளின் மடங்கில்
பட்டாசாய் ஒலிக்கும் சப்த ஒலி
ஆண்டு முழுதும் காணாத இனிப்ப்புகள்
கவர்ந்திழுக்கும் காந்தஒலி
என்சோட்டு இளையர்களே உங்களுக்கு
அன்பனின் வாழ்த்தொலி
தீபாவளி இன்பத் தீபாவளி
ஏதுமுண்டோ இணையான சங்கொலி
ஆனந்தத்தின் பேரொளி
வண்ணப்பட்டு புத்தாடைகளின் பட்டொளி
சின்னஞ் சிறார்ப் பறவைகளின்
கண்களில் மின்னொளி
காத்திருந்து கைகோர்க்கும்
காதலர்களின் சரச ஒலி
புதுமண தம்பதிகளுக்கோர்
புதுவாழ்வில் புத்தொளி
கன்றிளம் காளையர்கள் தேனருந்த ஒன்றுகூடும்
வண்டினத்தின் சாயலொலி
எண்ணில்லா மின்மினிபூக்கள்
மத்தாப்பினுள்லிருந்து குதிக்கும் வெள்ளொளி
மீச்சிறு மீயொலிகள் கோடிகளின் மடங்கில்
பட்டாசாய் ஒலிக்கும் சப்த ஒலி
ஆண்டு முழுதும் காணாத இனிப்ப்புகள்
கவர்ந்திழுக்கும் காந்தஒலி
என்சோட்டு இளையர்களே உங்களுக்கு
அன்பனின் வாழ்த்தொலி
தீபாவளி இன்பத் தீபாவளி
ஏதுமுண்டோ இணையான சங்கொலி
வெள்ளி, 22 அக்டோபர், 2010
மழலை
உன் உச்சி முகர்தலில் !
பட்டுடல் ஸ்பரிசிக்கையில் !
பொக்கை வாய்ப் புன்னகையில்!
தாத்தாவின் மறுபிறவி இவன்
எனும்போது!
பிறர் உன் வார்ப்படம் எனும் போது!
எல்லா கனங்களும் கரைந்து லேசாகி
பறப்பது போன்ற உணர்வு !
ஆண் மகவு பெற்ற மமதையில் அப்பாவுக்கு!
பட்டுடல் ஸ்பரிசிக்கையில் !
பொக்கை வாய்ப் புன்னகையில்!
தாத்தாவின் மறுபிறவி இவன்
எனும்போது!
பிறர் உன் வார்ப்படம் எனும் போது!
எல்லா கனங்களும் கரைந்து லேசாகி
பறப்பது போன்ற உணர்வு !
ஆண் மகவு பெற்ற மமதையில் அப்பாவுக்கு!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)